நேர்த்திக்கடனை நிறைவேற்றவே, காலணி அணியமாட்டேன் என்றும், 48 நாட்கள் விரதம் இருப்பததாகவும் அண்ணாமலை கூறியதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பேட்டியளித்த அவர், திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என அண்ணாமலை பகல் கனவு காண்பதாகவும் கூறினார்.