நெல்லை மாநகரின் மையப்பகுதியில் உள்ள கோயில் சுவர் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக 2 சிறார்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செல்போனில் free fire விளையாடிக் கொண்டிருந்த சிறார்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இவ்வாறு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.