கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அம்மகளத்தூரில் தனக்கு அடைக்கலம் கொடுத்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு, தாமும் தற்கொலை செய்ய முயன்ற பூசாரி முரளி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முரளி உட்பட விஷம் கலந்த தீர்த்தம் அருந்திய 5 பேருமே தொடர் சிகிச்சையில் உள்ளனர்.