தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணியை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் எம்.பி. ராஜேஷ்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அதில் பங்கேற்ற அமைச்சர் மதிவேந்தன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.