தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள 48ஆவது புத்தகக்காட்சியை ஒட்டி நடைபெற்ற புத்தக வாசிப்பு விழிப்புணர்வை பேரணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,அன்பில் மகேஸ் மற்றும் மேயர் பிரியா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.