நாமக்கல்லில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் திருடிய வாணியம்பாடியைச் சேர்ந்த திருமால், கூட்டாளியுடன் 3 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டான்.
பதிவெண் இல்லாத வாகனத்தில் தலைக் கவசம் அணிந்தபடி நாமக்கல் சென்று திருடிவிட்டு, வாணியம்பாடிக்கு திரும்பியதால், 400 சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தபின் அடையாளம்கண்டு கைது செய்தனர்.