தி.மு.க. இரட்டை நாக்கு கொண்ட கட்சி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி டிசம்பர் 24ஆம் தேதியில் அவரது நினைவிடத்தில் இ.பி.எஸ். மரியாதை செலுத்த உள்ள நிலையில் பாதுகாப்புகோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு அளித்தார்.