சென்னை எழும்பூரில் இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிராம் மெத்பெட்டமைன், 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அசாமில் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருளையும், கஞ்சாவையும் கடத்தி வந்த பாத்திமா என்பவர், அதனை பாலகிருஷ்ணனிடம் கொடுத்த போது பிடித்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.