விழுப்புரம் மாவட்டம், வீடுர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது , அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள கரையோரங்களில் வசித்த பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மதிய உணவையும் பார்வையிட்டனர்.