சென்னை, கோயம்பேடு அருகே வெள்ளிக்கிழமை அன்று மாலை கூவம் கால்வாயில் தவறி விழுந்த தேவி என்ற பெண் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
கூவம் சேற்றில் சிக்கிக் கொண்ட அவரது அலறல் சத்தத்தை கேட்ட ஆயுதப்படை காவலர் வினோத் என்பவர் கயிறை போட்டு அவரை காப்பாற்றிய நிலையில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி தேவி மீட்கப்பட்டார்.