வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் ஏரி, கால்வாய் மூலம் திருப்பிவிடப்பட்ட பாலாற்று நீரால் நிரம்பிய நிலையில், உபரி நீர் வெளியேறும் பகுதியில் மக்கள் மலர் தூவி வணங்கினர்.
முன்னதாக பால்குடம் எடுத்துச் சென்ற அவர்கள், ஆட்டுகிடா பலியிட்டும் வேண்டிக்கொண்டனர்.