புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த பெரியகோட்டை அக்னி ஆற்றின் குறுக்கே அமைத்திருந்த தற்காலிக மண் பாலம், வெள்ளத்தில் குமிழியுடன் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால், 10 கிலோ மீட்டர் சுற்றிச் செல்வதாக அப்பகுதியினர் கூறினர்.