செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

திருச்செந்தூரில் கடல் சீற்றத்தால் ஆழமான பகுதியில் குளிக்கத் தடை..

Dec 13, 2024 08:16:37 PM

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ள பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும் ஆழமான பகுதிகளுக்கு சென்று நீராடி வரும் பக்தர்களை போலீசார் உடனடியாக வெளியேற்றி வருகின்றனர்.


Advertisement
கார்த்திகை திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்..
தாமிரபரணி ஆற்றின் பாலத்தை மூழ்கடித்த வெள்ளம் - பொதுமக்கள் சிரமம்
நூற்றாண்டு பழமையான மரம் முறிந்து விழுந்து எஸ்டேட் கட்டிடம் சேதம்..
தொடர் கனமழை காரணமாக தென்காசியில் ஏற்ப்பட்ட வெள்ளம் - இயல்பு வாழ்கை பாதிப்பு..
வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சாலை - 100 ஏக்கருக்கு மேலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..
கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம் - காடா துணியை மலைக்கு மேல் கொண்டு செல்லும் ஊழியர்கள்.
கோயம்புத்தூர் துடியலூர் அருகே கணுவாய் பகுதியில் சேவலை வேட்டையாடிச் சென்ற சிறுத்தை
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்கள் விசாரணை
சென்னை- பைக் ஷோரூமில் நள்ளிரவு தீ விபத்து
ராமநாதபுரம் கமுதியில் 2 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பதிவு

Advertisement
Posted Dec 13, 2024 in இந்தியா,Big Stories,

ரியல் புஷ்பா.. பச்ச புள்ளப்பா.. அப்பா கூட தான் வருவேன்.. அப்பாவை இறக்கி விட்ட போலீஸ்..! அல்லு அர்ஜூன் கைதுக்கு வலுக்கும் கண்டனம்..

Posted Dec 13, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தார் வச்சிருகேன்ல.. தண்ணீரில் சும்மா சர்ர்ன்னு போயிருவேன்.. தள்ளுமாடல் வண்டியான சோகம்..! அப்ப சொன்னதெல்லாம் பொய்யா..?

Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெத்தவ இப்படி துடிக்கிறனே.. நீதி வாங்கி கொடுங்களேன்.. தாயின் விபரீத முடிவால் அதிர்ச்சி..! சிறுவனின் உயிரிழப்புக்கு என்ன காரணம் ?..

Posted Dec 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வங்கி ஊழியர் கடத்தல் கண்ணை கட்டி சிறைவைத்து நகத்தை பிடுங்கி கொலை..! எக்ஸ் மிலிட்டரியின் எக்ஸ்ட்ரீம் சித்ரவதை..

Posted Dec 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அப்பா திருடனா இருக்கலாம்.. ஆனால் அவரு புள்ள தங்கமுங்க... நகை பறித்த ஆட்டோ ஓட்டுனர்..! போலீசில் பிடித்துகொடுத்த மகன்..


Advertisement