கன மழை காரணமாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிப்பதற்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர் .