செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

இலங்கையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

Nov 29, 2024 12:18:06 PM

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

விமானம் மூலம் சென்னை வந்த அவர்களை மீன்வளத் துளையினர் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

எஞ்சிய 4 மீனவர்கள் இரண்டாவது முறையாகப் பிடிபட்டதையடுத்து, அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


Advertisement
பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை - விவசாயிகள் கவலை..
பா.ஜ.க மாவட்ட பொருளாளர் முருகானந்தம் வீட்டில் சோதனை..
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் வெட்டிக் கொலை..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்
சமையல் பாத்திரங்களை மாணவிகள் கழுவிய சம்பவத்தின் எதிரொலியாக பள்ளித் தலைமை ஆசிரியர், சமையலர் தற்காலிக பணியிடை நீக்கம்
கட்டட அனுமதிக்கு ரூ.30,000 லஞ்சம் பெற்ற பேரூராட்சி அதிகாரி கைது
பா.ஜ.க மாவட்ட பொருளாளர் முருகானந்தம் வீட்டிலும் சகோதரர் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு
ரூ.1.80 கோடி மோசடி வழக்கில் வங்கி முன்னாள் அதிகாரி கைது
கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்று டிச.2 ஆம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்
கடலோர பகுதிகளில் நாளை வரையில் பலத்த தரைக்காற்று வீசும்

Advertisement
Posted Nov 29, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேவியின் திருவிளையாடல்.. 19 அவுட்... 12 நாட் அவுட்.. தாலி கழற்றி ராணி எஸ்கேப் ..!

Posted Nov 29, 2024 in Big Stories,

லாரிக்கு அடியில் பதுங்கிய 2 கால் மனித தலை பாம்பு..! நிக்கல் சொன்னதும் ஜலோ..!

Posted Nov 28, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.எம்.ஆர் சாலையில் ஓவர் ஸ்பீடு 5 பெண்களை காரால் அடித்து தூக்கிய கல்லூரி மாணவர்கள் ..! அடித்து துவைத்த பொதுமக்கள்

Posted Nov 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

புள்ளகுட்டி பெயர் சொல்வாரம்.. உதவியாளர் பெயர் வேணாமாம்.. வெற்றிமாறன் செய்தது சமூக நீதியா..? சூரியை கலாய்த்து தள்ளிய இளையராஜா..

Posted Nov 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வேலைக்கு வந்தவரை அடைத்து வைத்து கொடுமை.. கேள்வி கேட்டால் அடி, உதை.. தப்பிக்க நினைத்தால் திருட்டுப் பட்டம்!


Advertisement