செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

மழை காலத்தில் பேருந்துகளை மிக கவனமாக இயக்க வேண்டுமென போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்

Nov 26, 2024 06:20:59 PM

புயல்  உருவாக உள்ள நிலையில் தொலைதூர பேருந்து ஓட்டுநர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், சுரங்கப் பாதைகள் மற்றும் மேம்பாலங்களின் கீழ், தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும், காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்துடன் இயக்க வேண்டும்.

தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி பயணிகள் பேருந்தை இயக்க சொன்னாலும் மாற்று வழிகளையே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும், பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது , சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால் ஓட்டுநர், நடந்துநர்கள்  உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், கடலோரச் சாலை பேருந்து  ஓட்டுநர்கள்  வானிலை அறிவுறுத்தல்களை முறையாக  கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 


Advertisement
மாணவிகளுக்கு கொடுக்க வேண்டிய நாப்கின்களை விற்பதாக புகார்
சேலத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை... 10 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல்
நிலத்தகராறில் இருதரப்பினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சி
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து துறையினருடன் ஆட்சியர்ஆலோசனை
சிதிலமடைந்து காணப்படும் கிராம ஊராட்சி நீர்த் தேக்கத் தொட்டி
கார் நிறுத்தும் இடத்தில் கட்டுமானப் பொருட்களை கொட்டியதால் ஆத்திரம்
கிணறு ஆழப்படுத்தும் போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு
கடல் சீற்றம் காரணமாக கரையில் நிறுத்தப்பட்ட மீன்பிடி படகுகள்
அவதூறு பாடல் பாடிய பாடகி இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

Advertisement
Posted Nov 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்

Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்


Advertisement