சென்னை ஓட்டேரி ஜமாலியாவில், கார் நிறுத்தும் இடத்தில் கட்டுமானப் பொருட்களை கொட்டியதாகக் கூறி வீட்டின் உரிமையாளரை பட்டாக்கத்தியைக் காட்டிய மிரட்டிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
பாஸ்கர் என்பவர் வீட்டின் முன்பாக, கார் நிறுத்துவதை வழக்கமாக கொண்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் கிருஷ்ணகுமார் , மிரட்டல் விடுத்த வீடியோ காட்சியை ஆதாரமாக வைத்து போலீசார் கைது செய்தனர்.