செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கும் - போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு .!

Nov 10, 2024 03:29:38 PM

வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கும் - போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பீரோ பட்டறை உரிமையாளர் சரவணன் என்பவர் கொலை வழக்கில் கைதான  7 பேரை காரிப்பட்டி போலீசார் நேற்றிரவு மருத்துவமனை பரிசோதனைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது பணியில் இருந்த மருத்துவர் செந்தில்குமார், தான் மட்டுமே இருப்பதால் சிறிது நேரம் காத்திருக்கும்படி போலீசாரிடம் சொன்னதாகவும், ஆனால் கொலைக்குற்றவாளிகள் என்பதால் உடனே மருத்துவ பரிசோதனை செய்யும்படி போலீசார் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனை இரு தரப்பினரும் செல்போனில் படம்பிடித்தபோது தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. 


Advertisement
விபத்தில் காயம் அடைந்த நபருக்கு சிகிச்சையளிக்க அலட்சியம் காட்டிய மருத்துவர்.!
பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அரசு மரியாதை.!
ஓராண்டாகியும் கிடைக்காத பயிர் காப்பீட்டுத் மற்றும் இழப்பீடு தொகை - விவசாயிகள் போராட்டம்
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் ஆரம்பம்..
கோவிலில் கைவரிசை காட்டியவருக்கு போலீசார் வலைவீச்சு..!
டைடல் பார்க் சிக்னல் அருகே கட்டப்பட்ட புதிய யூ - டர்ன் மேம்பாலம்..!
தஞ்சையில் அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரம்..!
பெண்ணை அடித்துக் கொன்று மூட்டையில் கட்டி வீசிய நபர் - போலீசார் விசாரணை
மழை காரணமாக இருப்பு வைக்கப்பட்ட சின்ன வெங்காயங்கள் அழுகின..
மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த விவகாரம்..!

Advertisement
Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்


Advertisement