தூத்துக்குடி கதிர்வேல் நகரில் நள்ளிரவு வேளையில் அரை நிர்வாணமாக சென்று எதிர்வீட்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தலைமை காவலர் சுரேஷ் என்பவர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் ஆதாரமாகக் கொண்டு உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகின்றார்.