பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடுமையான மாசுபாட்டைச் சமாளிக்க ஸ்மாக் வார் ரூம் ஒன்றை அமைத்துள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
லாகூரில் காற்றின் தரம் அபாயகரமானதாக உள்ளதாக சுவிஸ் நாட்டின் காற்றின் தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir பதிவு செய்தது.
வார் ரூம் குழு வானிலை மற்றும் காற்றின் தர முன்னறிவிப்புகளை தினமும் ஆய்வு செய்து கள அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் என கூறப்படுகிறது.