திருச்சியில் செயல்படும் தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவுப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா பள்ளி, தெப்பக்குளம் ஹோலி கிராஸ் மேனிலைப்பள்ளி உள்பட 5 பள்ளிகளுக்கு 3ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது..
இதையடுத்து 5 பள்ளிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்த நிலையில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.