செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தீபாவளிக்கு தனியாரிடம் வாடகைக்கு எடுத்த ஆம்னி பேருந்துகள் சுமூகமாக இயக்கம்: சிவசங்கர்

Oct 31, 2024 08:33:52 AM

தனியாரிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட பேருந்துகள் வழக்கமான கட்டணத்திலேயே எவ்வித பிரச்னையும் இன்றி இயக்கப்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு செய்த அமைச்சர், தீபாவளி கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அரசுப் பேருந்துகளில் பயணிக்க கடந்தாண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் இந்தாண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்ததாக கூறினார்.


Advertisement
சென்னையில் சராசரியாக காற்று தரக்குறியீடு 190 ஆக பதிவு
பிரேசில் நாட்டில் வனப்பகுதிகளை காப்பாற்றக் கோரி பழங்குடியின மக்கள் பேரணி
அயோத்தியில் 25 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா
நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாட்டம்
நவம்பர் 1 முதல் புதிய படப்பிடிப்புகள் நிறுத்தம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பிற்க்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை
வத்தலக்குண்டு, நிலக்கோட்டையில் சட்டவிரோத லாட்டரி விற்பனை
கடை உரிமையாளரை தாக்கிய கவுன்சிலரை தேடி வரும் போலீசார்
தனியார் பேருந்தின் டீசல் டேங்க் உடைந்து டீசல் வெளியேறியது
முன்னால் சென்ற லாரி டயர் வெடித்த அதிர்ச்சியில் நடந்த விபத்து

Advertisement
Posted Oct 31, 2024 in சென்னை,Big Stories,

உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?

Posted Oct 29, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?

Posted Oct 28, 2024 in வீடியோ,Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!


Advertisement