செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் - சந்திரபாபு நாயுடு

Oct 20, 2024 07:41:45 PM

தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவது குறித்து தமது அரசு பரிசீலிப்பதாக கூறினார். 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர தமது அரசு யோசித்து வருவதாகவும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.

தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக பேசிய அவர், ஆந்திரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார்.


Advertisement
5வது தலைமுறையோடு வாழ்ந்து வரும் வயதான தம்பதிக்கு குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி செயல்
ஹமாஸ் தலைவர் யகியா சின்வார் கொல்லப்பட்டதால் காஸா போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது - இஸ்ரேல்
இந்தியாவின் வான்பரப்பு பாதுகாப்பானது, பயணிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை - விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள்
வாரணாசியில் இன்று ரூ.6,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை வேப்பேரி அருகே தறிகெட்டு ஓடிய இன்னோவா கார் மோதி விபத்து - 7 பேர் காயம்
2025 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? - சி.எஸ்.கே. சி.இ.ஓ. விளக்கம்
தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொடுக்கப்பட்ட பணம் கையாடல் - ஊழியர் கைது
தேனியில் காய்ச்சல், மஞ்சள் காமாலை பாதித்து சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் வழங்காத வழக்கு : வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி
கியூபாவில் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் நாடு தழுவிய அளவில் மின் வெட்டு

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement