செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

ஹரியானாவில் 3வது முறை வெற்றி பெற்ற பாஜக குறித்து மோடி பெருமிதம்

Oct 09, 2024 10:40:11 AM

காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்பு தரவில்லை என்று கூறிய பிரதமர் மோடி ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக வாக்காளர்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இதே போல் பல மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை மோடி சுட்டிக் காட்டினார். ஹரியானா தேர்தல் வெற்றியை அடுத்து பாஜக தலைமையகத்தில் பேசிய பிரதமர் மோடி, பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தன் கூட்டணிக் கட்சிகளை விழுங்கியதாகவும் காங்கிரசால் கூட்டணிக்கட்சிகள் பின்னடைவை சந்தித்ததாகவும்  விமர்சித்தார்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றதாகவும் கூறிய மோடி, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளிலும் பாஜகவுக்கு பெரும் ஊக்கம் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்


Advertisement
கோயம்புத்தூர் சூலூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருப்பூர் அருகே புகையிலை கேட்டு தர மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது
திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பலியான சம்பவத்தில் 2 கைது
அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்புக்காக ஆதரவு திரட்டிவரும் எலான் மஸ்க்
பல்கலைக் கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்தது... அர்ஜெண்டினா அரசை கண்டித்து திறந்த வெளியில் நடைபெற்ற வகுப்புகள்
சென்னையில் 18 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு ரூ.50 கோடி நிலத்தை மீட்டெடுத்த நடிகர் கவுண்டமணி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோபியாவில் புதிய அதிபர் தேர்வு
அரியானா தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் வெற்றி
ஈரான் அறிவிப்பால் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரிப்பு
கன்னியாகுமரி மதுபோதையில் பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்

Advertisement
Posted Oct 09, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

fake ப்ரியாவை நம்பி ஏமாந்த அந்த 200 பேர் ரூ 2,00,000 போச்சிப்பா..! என்னம்மா.. இப்படி பன்றீங்களேம்மா...

Posted Oct 09, 2024 in இந்தியா,Big Stories,

ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க

Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!


Advertisement