செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்புக்காக ஆதரவு திரட்டிவரும் எலான் மஸ்க்

Oct 09, 2024 09:51:23 AM

 அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் தான் சிறையில் அடைக்கப்படலாம் என உலக பெருங் கோடீஸ்வரர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் தீவிர ஆதரவாளரான எலான் மஸ்க், பிரபல அரசியல் விமர்சகரான டக்கர் கார்ல்சனுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு கூறியுள்ளார்.

கமலா ஹாரிஸ் அதிபரானல் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் லட்சக்கணக்கானோருக்கு குடியுரிமை வழங்குவார் என்றும், அதன்மூலம் இனிவரும் அனைத்து தேர்தல்களிலும், அவர் அங்கம் வகிக்கும் ஜனநாயக கட்சி தான் வெற்றி பெறும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 


Advertisement
திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பலியான சம்பவத்தில் 2 கைது
ஹரியானாவில் 3வது முறை வெற்றி பெற்ற பாஜக குறித்து மோடி பெருமிதம்
பல்கலைக் கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்தது... அர்ஜெண்டினா அரசை கண்டித்து திறந்த வெளியில் நடைபெற்ற வகுப்புகள்
சென்னையில் 18 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு ரூ.50 கோடி நிலத்தை மீட்டெடுத்த நடிகர் கவுண்டமணி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோபியாவில் புதிய அதிபர் தேர்வு
அரியானா தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் வெற்றி
ஈரான் அறிவிப்பால் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரிப்பு
கன்னியாகுமரி மதுபோதையில் பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்
டெல்லியில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா
ஹீரோயிசம் காட்டுவது தீங்கானதென மாணவர்கள் உணர வேண்டும் - ரமேஷ் ரயில்வே டி.எஸ்.பி.

Advertisement
Posted Oct 09, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

fake ப்ரியாவை நம்பி ஏமாந்த அந்த 200 பேர் ரூ 2,00,000 போச்சிப்பா..! என்னம்மா.. இப்படி பன்றீங்களேம்மா...

Posted Oct 09, 2024 in இந்தியா,Big Stories,

ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க

Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!


Advertisement