செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தனது மனைவிக்காக பிரத்யேக கார் வாங்கிய பேஸ்புக் சி.இ.ஓ. மார்க் சூக்கர்பெர்க்

Oct 07, 2024 04:05:24 PM

பேஸ் புக் சி.இ.ஓ. மார்க் சூக்கர்பெர்க் தனக்கும், தன் மனைவி பிரிசில்லா சானுக்கும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட போர்ஷே 911 ஜி.டி.3 மற்றும் போர்ஷே கயேன் டர்போ ஜி.டி. கார்களை வாங்கியுள்ளார்.

வேன் போன்ற பெரிய கார் வேண்டுமென்று மனைவி பிரிசில்லா கேட்டதால், ஜெர்மனின் போர்ஷே மற்றும் வெஸ்ட் கோஸ்ட் கஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து சிறப்பம்சங்களுடன் கார் தயாரிக்கப்பட்டதாக மார்க் கூறியுள்ளார்.

போர்ஷே கார் குறைந்தபட்சம் 74 லட்ச ரூபாய் விலையுள்ள நிலையில், மார்க்கின் மனைவிக்காக பிரத்யேக இன்ஜின் மற்றும் கூடுதல் வெளிப்புற அமைப்புடன் கார் தயாரிக்கப்பட்டதால் கூடுதலாக 90 லட்ச ரூபாய் செலவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.


Advertisement
அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ள மாலத்தீவு அதிபர் முய்சு, பிரதமர் மோடியுடன் சந்திப்பு
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்னை ஏமாற்றி தப்ப முயன்ற இளைஞரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற மாநாடு... விவசாயி தாக்கப்பட்டதற்கு விவசாய சங்கங்கள் கண்டனம்
அரூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் சாலை உள்ள இடம் தனக்கு சொந்தமானது தனி நபர் தகராறு
பன்றி வளர்ப்பு கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து ஓராண்டு நிறைவு வீடியோகளை வெளியிட்ட இஸ்ரேல் அரசு
சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடு இல்லை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
நீலகிரி மாவட்டம் கோரஞ்சால் பகுதியில் கார், ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு நடப்பதாக புகார்.. போலி பட்டம் வாங்கிய 4 அதிகாரிகள் மீது வழக்கு..!
வான்படை சாகசம் சாதனையாக மாறாமல் வேதனையாக மாறிவிட்டது - ஆதவ் அர்ஜுன் விமர்சனம்

Advertisement
Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்


Advertisement