செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

காதலியின் நகைகளை மீட்க ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி

Oct 06, 2024 07:39:30 AM

கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததற்காக கைது செய்யப்பட்ட இளைஞர், காதலியின் நகைகளை அடகு வைத்து மீட்பதற்காக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர் முகமூடி அணிந்து ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சித்த போது அபாய ஒலி எழுப்பவே அங்கிருந்து ஓடித் தப்பினார் போலீசார் 150 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அபிராம் என்ற நபர் சிக்கினார்.


Advertisement
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவில் ஆட்சியமைக்குமா காங்கிரஸ்?
"திமுகவின் பெயர், கொடி ,சின்னம் மாறவில்லை, எதிரிகளின் வடிவம் மாறியிருக்கலாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இன்று இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சி
அக்டோபர் 1-ல் இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்.. 4 அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டது இஸ்ரேல்
சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..
கடன்தொல்லை, காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை..
வள்ளலாரின் 201 வது பிறந்த நாள் விழாவில் திருஅருட்பா உரைநடை நூலை வெளியீட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி
மத்திய ஆப்ரிக்க காங்கோ நாட்டில் ஏரியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 78 பேர் உயிரிழப்பு
சென்னை பைனான்ஸியரின் காரை திருடி பணம் பறித்த ஊழியர் உட்பட 5 பேர் கும்பல் கைது
சென்னையில் கிரேன் மீது பைக் மோதிய விபத்தில் போக்குவரத்து தலைமை காவலர் உயிரிழப்பு

Advertisement
Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்

Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..


Advertisement