செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தமிழக அமைச்சரவையில் மாற்றம்.. துணை முதலமைச்சராக உதயநிதி நியமனம்.. !!

Sep 28, 2024 10:00:42 PM

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க முதலமைச்சர் பரிந்துரை

செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் பரிந்துரை

டாக்டர் கோவி.செழியன், ஆர். ராஜேந்திரன். ச.மு.நாசர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி - ஆளுநர் மாளிகை

நாளை மாலை 3.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா - ஆளுநர் மாளிகை

தமிழக அமைச்சரவையில் இருந்து மூன்று பேர் நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் தகவல்

மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம்

பொன்முடி , தங்கம் தென்னரசு, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், ராஜ கண்ணப்பன் ஆகியோரின் இலாகா மாற்றம்

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் - ஆளுநர் மாளிகை

சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பார்

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மனிதவளத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பார் - ஆளுநர் மாளிகை

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றம்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், பால்வளத்துறை அமைச்சராக மாற்றம்

நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பு வகிப்பார்


Advertisement
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு
பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்..!
அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. சோதனையில் வசமாக சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்
புவிசார் குறியீடு பெற்ற பூண்டைக் கண்டுபிடிக்கும் கருவி அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் விற்பனை
இந்திய திரைப்பட அகாடமி விருது விழா.. இந்திய சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் நானிக்கும், சிறந்த பெண் விருதை சமந்தாவிற்கும் கொடுக்கப்பட்டது
"ஹெஸ்பெல்லாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும்" ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் உரையாற்றிய அடுத்த சில மணி நேரத்தில் தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்
செஸ் போட்டியை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்தால் நன்றாக இருக்கும் - பிரக்யானந்தா கோரிக்கை
ஈரானில் தங்களால் தாக்க முடியாத இடமே இல்லை.. போருக்குப் போரே தீர்வு - இஸ்ரேல் பிரதமர்
ராகுல் காந்திக்கு எம்.எஸ்.பி.யின் விரிவாக்கம் தெரியுமா? - அமித் ஷா கேள்வி
என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Advertisement
Posted Sep 28, 2024 in Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement