செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

போலிஸ் அதிகாரி பேசுவதாக கூறி ஓய்வு பெற்ற டிஜிபி மனைவியிடம் ரூ.90 ஆயிரம் மோசடி..

Sep 25, 2024 07:16:40 PM

மும்பை போலீஸ் அதிகாரி போல் பேசி, ஓய்வு பெற்ற டிஜிபி மனைவியிடமிருந்து 90 ஆயிரம் ரூபாயை ஜிபே மூலம் பெற்று, மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை தியாகராய நகரில் வசிக்கும் மறைந்த டிஜிபி ஸ்ரீபாலின் மனைவி டாக்டர் கமலியை தொடர்பு கொண்ட நபர்கள், டிராய் மற்றும் அந்தேரி காவல்நிலைய அதிகாரி பேசுவதாக கூறியுள்ளனர்.

கமலியின் தொலைபேசி எண் மற்றும் ஆதார் கார்டு, வங்கி கணக்கு ஆகியவை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், பண பரிவர்த்தனை விபரங்களை சரி பார்க்க, குறிப்பிட்ட தொகையை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

அதை நம்பி பணத்தை அனுப்பியதாக கமலி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Advertisement
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ ஆய்வு..
ரயில் நிலைய குற்றங்கள் குறித்து ஆர்.பி.எப் போலீஸ் ஆய்வு.. டாஸ்மாக், பார்களை அகற்ற ரயில்வே பாதுகாப்புபடை கோரிக்கை..
தீபாவளி சீட்டு மோசடி குறித்து புகாரளிக்க வந்தவர்களுக்குள் வாக்குவாதம்..
உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!
சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..
காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?
"சினிமா நடிகர் துணை முதல்வராகும் போது, வி.சி.க தலைவர் ஆகக்கூடாதா?"
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மறுவாழ்வு பயிற்சி மையம்... அதிநவீன சிகிச்சைகளுடன் சுயதொழில் செய்யவும் வழிவகை
கரூர் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது தீப்பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் பைக்
புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்ற காரில் கிடந்த 5 பேரின் சடலங்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்

Advertisement
Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது


Advertisement