செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

ஈரான் ராணுவத்தின் ஏவுகணை மற்றும் டிரோன் கண்காட்சி... ஹமாஸ் தலைவர் கொலைக்கு பழி தீர்ப்போம் : ஈரான் அரசு

Sep 25, 2024 07:12:34 AM

இஸ்ரேலை நிச்சயம் பழி வாங்குவோம்” என்ற வாசகத்துடன், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு ராணுவத்தின் ஏவுகணை மற்றும் டிரோன் கண்காட்சி நடைபெற்றது.

ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கடந்த ஜூலை மாதம், ஈரானில் வைத்து கொல்லப்பட்டார். அவரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக ஈரான் அரசு குற்றம்சாட்டிவருகிறது.

இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த ஐ.நா. சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் நாடு திரும்பிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஹனியே கொலைக்கு தக்க பதிலடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
அமெரிக்காவின் முன்னணி டிராக்டர் நிறுவனம் 2 தொழிற்சாலைகளை மூட முடிவு
2025-ல் நடைபெற உள்ள European GT4 Championship மோட்டார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்பதாகத் தகவல்
சீனாவில் கதவைத் திறந்து வெளியேற முயன்ற பாண்டா கரடி
மரக்காணம் அருகே மழை பெய்தபோது வேப்ப மரத்தடியில் ஒதுங்கிய விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு
சென்னையில் சார்பதிவாளர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்ட யூடியூபர் மீது குண்டர் சட்டத்தில் கைது
தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் மீது மனைவி நகை மோசடி புகார்
டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!
தஞ்சை உள்ளிட்ட மாவட்ட வீடுகளில் தொடர் கொள்ளை.. தனிப்படை போலீஸாரால் திருடர்கள் கைது..
துணைவேந்தர் இன்றி சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழா
ரேஸ் கிளப் நிலத்தில் புதிதாக நீர் நிலையை உருவாக்கலாம் - பசுமைத் தீர்ப்பாயம்

Advertisement
Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !


Advertisement