ஹீட் ஸ்டோக் எனப்படும் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயது கட்டுமான புலம்பெயர் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹீட் ஸ்டோக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.