மருந்துக்கடைகளில் சிசிடிவி கட்டாயம்
சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
சென்னையில் அனைத்து மருந்துக்கடைகளிலும் சிசிடிவிகளை பொருத்த வேண்டும்: ஆட்சியர்
30 நாட்களுக்குள் சிசிடிவிக்களை பொருத்தாத மருந்தகங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்
மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை வாங்குவோரை கண்காணிக்க நடவடிக்கை