கோயம்பேட்டில் போதுமான இடவசதி இல்லாததால் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என்றும், பேருந்து உரிமையாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.