செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யவில்லை : இ.பி.எஸ்.

Dec 24, 2023 04:04:09 PM

வானிலை மையத்தை குறை கூறிக்கொண்டு பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தி.மு.க. அரசு செய்யாமல் தட்டிக் கழிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை சீற்றம் என்றால் எதற்கும் தயார் நிலையில் அரசு இயந்திரங்களை மாநில அரசு வைத்திருக்க வேண்டும் என்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

அதேபோல், உடனடியாக தமது சொந்த நிதியைப் பயன்படுத்தி மாநில அரசு நிர்வாகம் நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் பெய்த கனமழையில் தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டபோது, முதலமைச்சரோ மக்கள் மீது சிறிதும் அக்கறையின்றி தேர்தல் கூட்டணி குறித்து பேச டெல்லிக்குச் சென்றுவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். 


Advertisement
தெய்வீகமும், ஆன்மீகமும் மாணவர்களுக்கு தேவை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்வர் - கமல்
மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை - தமிழிசை
திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது, விரைவில் வெடித்துச் சிதறும் - எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement