வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சம்ப் டேங்க்குகளை சுத்தம் செய்த பின்பு குடிநீர் நிரப்பி பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆழ்வார்பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்ட ராதாகிருஷ்ணன், கழிவுநீர் வடிகாலில் மழை நீருடன் குப்பைகள் சென்றதால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.