சென்னை மாநகராட்சி சார்பில், சிமெண்ட் கட்டுமானத்திற்கு மாற்றாக, முதன்முறையாக இரும்பு அடித்தளத்தை கொண்டு தியாகராய நகரில் அமைக்கப்பட்டுவரும் மேம்பால பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.