சென்னை மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு
தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றம் என தாய் புகார்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு
குழந்தைக்கு எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனையில் சிகிச்சை
சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் உயிரிழப்பு