தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது என்று கூறிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அரசுப் பேருந்துகளில் வழங்கப்பட்டு வரும் சலுகைகள் வழக்கம் போல தொடரும் என்றும் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், தனியார் பேருந்து ஒப்பந்த இயக்கத் திட்டம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது