செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னையில் மும்பை விமானம் ரத்து.. 120 பயணிகள் மணிக்கணக்கில் காத்திருப்பு - அதிகாரிகளுடன் வாக்குவாதம்..!

Oct 13, 2022 07:16:14 AM

சென்னையில் இருந்து நேற்று இரவு மும்பைக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் காரணத்தால் ரத்து செய்யப்பட்டதால் 120 பயணிகள் பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

முன் அறிவிப்பு ஏதுமின்றி விமானம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறி, விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாற்று விமானம் மூலம் இன்று காலை அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.


Advertisement
த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் 18 மாதங்கள் தொண்டர்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டுகோள்
சென்னையில் மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரின் உதிரிபாகம்
புதுமண தம்பதிகளிடம் கட்டாய வசூலில் திருநங்கைகள் பணம் தர மறுத்தவர் மீது தாக்குதல்
விளையாட்டு வீராங்கனைக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய நபர் - கைது செய்த சென்னை போலீசார்..
நீர் வழி ஆக்கிரமிப்பு என்றால் உயர் நீதிமன்ற மதுரை கிளையை அகற்ற வேண்டும் - செல்லூர் ராஜூ
கடலூரில் 20 அடி மூங்கிலில் பிரியாணி சமையல் செய்த கல்லூரி மாணவர்கள் சாதனை..
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி
தமிழக அரசின் SETC பேருந்துகளுக்கு பம்பை வரை அனுமதி..
இன்ஸ்டா காதலனுடன் பைக்கில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
பூட்டிய வீட்டின் தகரகூரையை துளைத்துக் கொண்டு வந்த தோட்டாவை போலீஸில் ஒப்படைப்பு..

Advertisement
Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..


Advertisement