சென்னைப் புத்தகக் காட்சிக்கு அரசு அனுமதி
சென்னையில் பிப்ரவரி 16 முதல் மார்ச் 6ஆம் தேதிக்குள் புத்தகக் கண்காட்சியை நடத்தத் தமிழ்நாடு அரசு அனுமதி
முன்னதாக ஜனவரி 6 முதல் 23 வரை நடைபெற இருந்த புத்தகக் காட்சி கொரோனா சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டது
கொரோனா சூழலில் நிறுத்தி வைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சியை மீண்டும் நடத்தத் தமிழக அரசு அனுமதி