செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை ; கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Oct 14, 2021 11:12:15 AM

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் திரண்டனர்.

சென்னையில், 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன சென்னையில் கல்வி, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்கு வசித்து வரும் வெளியூர்வாசிகள் பண்டிகை காலங்களின்போது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.

ஆயுதபூஜை பண்டிகை இன்று கொண்டாப்படுகிறது. அதைத்தொடர்ந்து விஜயதசமி நாளை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறுக்கிழமைகள் விடுமுறை நாட்கள் என்பதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

இதையடுத்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு பஸ் நிலையங்களுக்கு செல்ல கோயம்பேட்டில் இருந்தும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 


Advertisement
ராசிபுரத்தில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்த மழைநீர்
திருச்சி காவிரி படித்துறையில் கிடந்த ராக்கெட் லாஞ்சர் குண்டு ... 1950-களில் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்
பரமக்குடியில், மின்சாரம் தாக்கி போலீஸ் எஸ்.ஐ. உயிரிழப்பு
மருத்துவமனை, செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு இனிப்பு வழங்கிய அமைச்சர்
காவேரி பாலத்தில் அடுத்தடுத்து 4 கார்கள் மோதி விபத்து
சேலத்தில் ரூ.30,000 லஞ்சம் பெற்ற மாநகராட்சி வரி வசூலிப்பாளர் பணியிடை நீக்கம்
புத்தாடை அணிந்து தலை தீபாவளியைக் கொண்டாடிய புதுமணத் தம்பதியர்
சென்னையில் சராசரியாக காற்று தரக்குறியீடு 190 ஆக பதிவு
பிரேசில் நாட்டில் வனப்பகுதிகளை காப்பாற்றக் கோரி பழங்குடியின மக்கள் பேரணி
தீபாவளிக்கு தனியாரிடம் வாடகைக்கு எடுத்த ஆம்னி பேருந்துகள் சுமூகமாக இயக்கம்: சிவசங்கர்

Advertisement
Posted Oct 31, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?

Posted Oct 29, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?

Posted Oct 28, 2024 in வீடியோ,Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!


Advertisement