செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

வரியை வசூலிப்பதில் மெத்தனம் காட்டும் அதிகாரிகளுக்கு, தாமதமாக ஊதியம் வழங்கினால் ஏற்றுக்கொள்வார்களா ? - உயர்நீதிமன்றம் கேள்வி

Aug 12, 2021 11:10:31 AM

அரசுக்கு வரவேண்டிய வரியை வசூலிப்பதில் மெத்தனம் காட்டும் அதிகாரிகளுக்கு, 4 நாட்கள் தாமதமாக ஊதியம் வழங்கினால் ஏற்றுக்கொள்வார்களா என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் வெளிநாட்டிலிருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த நிலையில், நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரியிருந்தனர். இது தொடர்பான வழக்கு  நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

வெளிநாட்டுக் காருக்கான நுழைவு வரி விலக்கு சம்பந்தபட்ட  வழக்கு உச்ச நீதிமன்றத்தால்  2018 ஆம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட போதும் வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த அவர், சொகுசு கார் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் ஆகஸ்டு 16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.


Advertisement
பக்தர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க தரிசன டிக்கெட்டை விரைவாக பரிசோதிக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிமுகம்...
அஸ்வின், சூர்யதேவ் டி.எம்.டி., விஸ்வநாதன் ஆனந்த், எக்கு தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக நியமனம்
புல்வெளிகளிலும், வீடுகள், வாகனங்கள் மீதும் படர்ந்த உறைபனி... வெப்பநிலை 2 டிகிரி செல்சியசாக பதிவு
முதல் முறையாக தொகுதி மக்களின்குறைகளை கேட்கச் சென்ற எம்.பியிடம் பெண்கள் குற்றச்சாட்டு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 17 மீனவர்கள் சிறைப்பிடிப்பு... இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
கேரளாவில் இருந்து இறைச்சிக்கழிவுகளை ட்ரக்கில் ஏற்றி வந்த 3 பேர் கைது
கிருஷ்ணகிரியில் ரெனால்ட் டஸ்டர்' காரில் வந்த மங்கி குல்லா கொள்ளையர்கள்.. வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
கிருஷ்ணகிரியில் யானை தந்தத்தில் விநாயகர் சிலையை வடித்த நபர் கைது
கிரிண்டர் ஆப் மூலம் மெத்தபட்டமைன் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது
முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதியது...3 பேர் படுகாயம்

Advertisement
Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்

Posted Dec 24, 2024 in இந்தியா,Big Stories,

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்


Advertisement