சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன்சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காமல் மீன்களை வாங்க மக்கள் திரண்டுள்ளனர்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கம் மீன்சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக நின்று மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.