செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

3 மாதத்திற்கு வாடகை கேட்கக் கூடாதென உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

Jul 02, 2020 05:18:13 PM

வீட்டின் உரிமையாளர்கள், குடியிருப்பவர்களிடம் மூன்று மாத காலத்திற்கு  வாடகை கேட்கக் கூடாதென அரசாணை பிறப்பிக்க கோரிய  வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் வாடகைதாரர்களிடம் இருந்து வாடகை வசூல் செய்ய வேண்டாம் என்ற மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, பல்வேறு மாநில அரசுகள் அரசாணை பிறப்பித்துள்ளதாக வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளது. ஒரு மாதம் வாடகை வசூல் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை விவரத்தை, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விளம்பரம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை தாரர்களிடம் இருந்து மூன்று மாத காலத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என்று நில மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு உத்தரவிட்டுள்ளது.


Advertisement
செயின் பறிப்புக் கொள்ளையர்களைக் காட்டிக்கொடுத்த "டாட்டூ".. சுவாரசிய பின்னணி..!
இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்
திராவிடம், தமிழ் தேசியம் இரண்டும் 2 கண்கள் அல்ல - சரத்குமார்
பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?
கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பிச் செலுத்தினால்தான் அரசாங்கம் நடத்த முடியும் - அமைச்சர் துரைமுருகன்
அரசு நிகழ்ச்சிகளில் எங்களது பெயர்கள் இடம்பெறுவதில்லை - அமைச்சர் முன்னிலையில் எம்.எல்.ஏக்கள் புகார்
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்..!
சென்னையில் நேற்று கடத்தப்பட்ட ஒன்றரை மாத ஆண் குழந்தை மீட்பு..
என்.எல்.சி முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்..
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது.!

Advertisement
Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?

Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்


Advertisement