செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தை

May 01, 2020 08:36:26 AM

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.

ஆலடியூர் வனப்பகுதியை ஒட்டிய வேம்பையாபுரம், இந்திராநகர், திருப்பதியாபுரம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக வனத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைத்தனர். நேற்றிரவு அந்த கூண்டில் 2வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று சிக்கியது.

வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை பாதுகாப்பாக கொண்டு சென்று கவுதலையாற்று வனப்பகுதிக்குள் விட்டனர். கடந்த 2 மாதங்களில் ஏற்கனவே 3 பெண் சிறுத்தைகள் அடுத்தடுத்து சிக்கிய நிலையில், தற்போது நான்காவதாக சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
ஆபத்தை உணராமல் ரீல்ஸ் லைக்குக்காக பைக் வீலிங்கில் ஈடுபட்ட இளைஞர்... நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை
கல்லூரி பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ..
இஸ்ரேல் பணயக் கைதிகளில் 50 பேர் மட்டுமே உயிருடன் இருப்பு - உறவினர்கள் சாலை மறியல்..
உ.பி. அரசு கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் - உச்சநீதிமன்றம்
யூடியூபர் இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்.!
மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
மதுரையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை - சி.சி.டி.வி காட்சி வெளியீடு
புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா
விசாரணைக்கு அழைத்த நபர் வர மறுத்ததால் அடித்து,உதைத்த காவலர் இடமாற்றம் ..
8 செ.மீ மழையை தாங்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளன - அமைச்சர் கே.என்.நேரு

Advertisement
Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..


Advertisement