நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழையால் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பி உபரி நீர் மறுகால் வழியாக வெளியேறி வருகிறது.