வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, போலி பதிவு எண் காரணமாக பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு மோட்டார் வாகன அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பேருந்தை மர்ம நபர் ஒருவர் கடத்திச் செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது