ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் மின்னல் பகுதி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஆற்காடு பகுதியை சேர்ந்த பிரவீன், வசந்த் ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.