சேலம் - ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஏதும் வருகிறதா என கவனிக்காமல் இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற மின்னாம்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கவேல் மீது பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதனின், ஸ்கார்பியோ கார் மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
கடந்த 9ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.