கரூரை அடுத்த வெண்ணைமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்டு வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.